போடாங்க - 2
May 26, 2009 10:04 pm HumorA new category where we just say WTF to news like the one below:
‘அழகிரிக்கு அறுபது ஆகப்போகிறது. இப்போது கூட கேபினெட் பதவி வாங்காவிட்டால் அப்புறம் எப்படி?’ என்று கண்கலங்கினார் முதல்வரோடு சென்றிருந்த அவர் மனைவி தயாளு அம்மையார்…
”மகள் கனிமொழியையும் ராசாத்தி அம்மாளையும் அழைத்துப் பேசியபோது, ‘மூன்று கேபினெட் பதவிகள் எப்படியும் வாங்கிவிட முடியும்’ என்பதை உறுதியாகச் சொன்னதோடு, ‘அந்த மூன்றில் யாருக்கெல்லாம் இடம்’ என்று சொன்னாராம். ‘நீ என்னம்மா நினைக் கிறே?’ என்றும் கேட்டாராம். ராசாத்தி அம்மாள், ‘வேண்டியவங்க வேண்டாதவங்களுக்குக் கொடுக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கனிக்கும் இந்த முறை பதவி கட்டாயம் தரணும்…’ என்று வேண்டினாராம்.
(ஜூனியர் விகடனிலிருந்து…)
Earlier: 1

OISG :
Date: June 7, 2009 @ 7:27 am
“அழகிரிக்கு அறுபது ஆகப்போகிறது. இப்போது கூட கேபினெட் பதவி வாங்காவிட்டால் அப்புறம் எப்படி?’ -”பாவம் அவரால் சாதிக்க முடிந்தது 60 வயதை அடைந்ததுதான்..தவிர அழகிரியால் சிவலோக பதவி அடைந்த பலர் இருக்க அவருக்கு ஒரு காபினெட் பதவிகூட கிடைக்காவிடில் எப்படி?
Cinema Virumbi :
Date: August 28, 2009 @ 4:48 am
நண்பர்களே,
ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன்! OISG க்கு நக்கல் சரளமா வருது!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.tamilblogs.com