Lyrics of tamil film songs, updated by Shri, MS and others.
Moderators: Murali Venkatraman, Saravanan
by chandru » Mon Nov 08, 2004 8:55 am
song : sreedevi en vAzhvil
film : iLamai kOlam
singer : K.J.Yesudas
music : IR
lyric :kannadasan
sreedEvi en vAzhvil aruL seyya vAA
porutchelvamae.. kalai deivamae
porut chelvamae.. deivamae..
malar pUnkuzhal kalaimaNi.. (sreedevi)
mAnai pOla kangal reNdum enai pArkuma..
vanulAvum manjaL megam mazhai serkuma..
veeNai tharum nAdham thuNaiyAguma...
vilaiyillA kalaivAni karuNai pongumA..... (sreedevi)
kovil vAsal thaedi thaedi alai pAinthadhae
deva devi unnai eNNI manam Ointhadhae
ingae unnai kandaen nalla naeramae
iNaiilla kalaivAni karuNai pongumA.....(sreedevi)
kandaga maNI osai ponga thandai thanathu thAlam konja
miruduvAna mEniyodum amudhamAna jAdaiyodum
iLaya thOgai azhagu mangai iniya rAgam pAdiyAdi
thirandu kulungum irandu kOvai pOnra idhazhgaLodum
siranthathoru virundhu ena thuNai varuvathu adhu tharuvathu (sreedevi)
Last edited by
chandru on Mon Nov 08, 2004 6:14 pm, edited 1 time in total.
-
chandru
- Night Watchman
-
- Posts: 1556
- Joined: Tue Nov 02, 2004 5:52 am
-
by vijay » Mon Nov 08, 2004 10:09 am
Chandru, thanks. Am able to hum the tune along with your lyrics. The lyrics is written by Kannadhaasan.
-
vijay
- Centurion
-
- Posts: 251
- Joined: Fri Oct 29, 2004 9:20 am
by priya32 » Fri Aug 27, 2010 7:50 am
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
மானைப்போல கண்கள் ரெண்டும் எனைப்பார்க்குமா
வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையிலா கலைவாணி கருணை பொங்குமா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
கோயில் வாசல் தேடித்தேடி அலை பாய்ந்ததே
தேவதேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக்கண்டேன் நல்ல நேரமே
இணையிலா கலைவாணி கருணை பொங்குமா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
கண்டக மணியோசை பொங்க தண்டை தனது தாளம் கொஞ்ச
மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும்
இளைய தோகை அழகு மங்கை இனிய ராகம் பாடி ஆடி
திரண்டு குலுங்கும் இரண்டு கோவைபோன்ற இதழ்களோடும்
சிறந்ததொரு விருந்துயென துணை வருவது அது தருவது
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
-
priya32
- Centurion
-
- Posts: 1357
- Joined: Wed Oct 24, 2007 10:19 am
Return to Lyrics Of Songs
Who is online
Users browsing this forum: Google [Bot] and 1 guest