Username:    Password:      Remember me       
DhooL.com Forum Index
  Home    SOTD Archive    KambaRamayanam    Chords    Lyrics

FAQFAQ
    SearchSearch    MemberlistMemberlist    RSS/XML Feed   UsergroupsUsergroups   RegisterRegister 
  ProfileProfile    Log in to check your private messagesLog in to check your private messages    Log inLog in 

   Song Of The Day

adraa adraa naakka mukka naakka mukka -Kadhalil vizhunthen

 
Post new topic   Reply to topic    DhooL.com Forum Index -> Lyrics Of Songs
View previous topic :: View next topic  
Author Message
mynah_X
Centurion
View user's profile

Joined: 27 Nov 2004
Posts: 1808
Location: Kuwait.

PostPosted: Mon Aug 18, 2008 8:03 am    Post subject: adraa adraa naakka mukka naakka mukka -Kadhalil vizhunthen Reply with quote

MOVIE : KADHALIL VIZHUNTHEN
MUSIC : VIJAY ANTONY
SINGERS : NAKUL & CHINNA PONNU

Ey..adraa adraa....
naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka
Ey maadu seththaa manusan thinnaan
thOla vachchi mELam katti
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka

aa... -haa...-haa....-haay......
Ey... ujaarammaa uuttulE kOzhi kuzhambu kodhikkuthu
elipentu gEttula kiku mEttaru vikkuthu
elliisu rOttula puLLi maanu nikkuthu
vEttaiyaadi pudinggadaa vEgavachchi thinnunggadaa
enggEdaa inggE daa aaLa vudungga dhEvudaa...
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukkaa..
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukkaa..
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukkaa..

aa.... aa....aa....
Ey.... appadi pOdu...
-haa ...... aa-haa....
Ey kuththaanggallu pOttu vachchu Olakudisai nikkuthu
-nattaanggallu pOttu vachchu naaththaanggaalu irukkuthu
achchachchO muuNubOgam orubOgam aachchudaa...
kaayavachcha nelllu ippO kadaiththeruvE pOchchudaa...
-nattu vachcha naaththu ippO karuvaadaa aachchudaa...
aravayiRu kaavayiRu pasi thaan pattini
saavu thaan eththini...
enggE daa inggEdaa adinggadaa adinggadaa
raajaavukku kEkkattum....
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukkaa..
aa... -haa...-haa....-hoo-hooy....

girugirugiru raattanam thalaiyai suththi Oduthu
paraparapara pattaNam aanthai pOla vizhikkuthu
veLLikaasu vENudaa kaNNa kaattu dhEvudaa...
adinggadaa adinggadaa ...
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
aa...-haa....
Ey.... appadiththaan....
Ey....O-hO.....
Ey....ippadiththaan......

viruviruviru miittaru inggiliiSu mEttaru..
raaththirikku kuvaattaru...vidinjchiruchchi enthuru...
adraa adraa adraa adraa
adraa adraa..naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukkaa..
adraa adraa naakka mukka naakka mukka
naakka mukka naakka mukka naakka mukka
naakka mukka naakka mukkaa..
aa...aa...aa...
aa...aa..aa....
-naakka mukka naakka mukka naakka mukka naakku....
-naakka mukka naakka mukka naakka mukka naakku....


************************************************************

ஏய்..அட்ரா அட்ரா....
நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
ஏய் மாடு செத்தா மனுசன் தின்னான்
தோல வச்சி மேளம் கட்டி
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க

ஆ... ஹா...ஹா....ஹாய்......
ஏய்... உஜாரம்மா ஊட்டுலே கோழி குழம்பு கொதிக்குது
எலிபென்டு கேட்டுல கிகு மேட்டரு விக்குது
எல்லீசு ரோட்டுல புள்ளி மானு நிக்குது
வேட்டையாடி புடிங்கடா வேகவச்சி தின்னுங்கடா
எங்கேடா இங்கே டா ஆள வுடுங்க தேவுடா...
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்கா..
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்கா..
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்கா..

ஆ.... ஆ....ஆ....
ஏய்.... அப்படி போடு...
ஹா ...... ஆஹா....
ஏய் குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலகுடிசை நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தாங்காலு இருக்குது
அச்சச்சோ மூணுபோகம் ஒருபோகம் ஆச்சுடா...
காயவச்ச நெல்ல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா...
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா...
அரவயிறு காவயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி...
எங்கே டா இங்கேடா அடிங்கடா அடிங்கடா
ராஜாவுக்கு கேக்கட்டும்....
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்கா..
ஆ... ஹா...ஹா....ஹோஹோய்....

கிருகிருகிரு ராட்டனம் தலையை சுத்தி ஓடுது
பரபரபர பட்டணம் ஆந்தை போல விழிக்குது
வெள்ளிகாசு வேணுடா கண்ண காட்டு தேவுடா...
அடிங்கடா அடிங்கடா ...
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
ஆ...ஹா....
ஏய்.... அப்படித்தான்....
ஏய்....ஓஹோ.....
ஏய்....இப்படித்தான்......

விருவிருவிரு மீட்டரு இங்கிலீஸு மேட்டரு..
ராத்திரிக்கு குவாட்டரு...விடிஞ்சிருச்சி எந்துரு...
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
அட்ரா அட்ரா..னாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்கா..
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்கா..
ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ..ஆ....
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்கு....
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்கு....

*****************************************************
_________________
இசையால் இயங்கும் இதயமே
.......... Mynah_x ..........
chandru
Night Watchman
View user's profile

Joined: 02 Nov 2004
Posts: 1555

PostPosted: Mon Aug 18, 2008 6:19 pm    Post subject: re: adraa adraa naakka mukka naakka mukka -Kadhalil vizhunth Reply with quote

உய்ய்ய்ய்ய்ய்ய்...

அட்ச்சி தூள் கெளப்பிட்டே வாத்யாரே !
_________________
cuckoo is the herald of spring..!!
Display posts from previous:   
Post new topic   Reply to topic    DhooL.com Forum Index -> Lyrics Of Songs All times are GMT - 8 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group