intha thiNNai pEchchi vIraridam -- pathi bakthi

Lyrics of tamil film songs, updated by Shri, MS and others.

Moderators: Murali Venkatraman, Saravanan

intha thiNNai pEchchi vIraridam -- pathi bakthi

Postby mynah_X » Sat Apr 23, 2005 9:40 am

MOVIE : PATHI BAKTHI
MUSIC : VISWANATHAN RAMAMURTHY
SINGERS : CHANDRABABU J P & TMS
LYRICS : P KALYANASUNDRAM

intha thiNNai pEchchi vIraridam oru kaNNA irukkaNum aNNAchchi
thiNNai pEchchi vIraridam oru kaNNA irukkaNum aNNAchchi
-naama oNNA irukkaNum aNNAchchi.
ennaaLum ulagil EmARRum vazhigaL illaatha nannALE uNdAkkaNum.
ennaaLum ulagil EmARRum vazhigaL illaatha nannALE uNdAkkaNum
intha thiNNai pEchchi vIraridam oru kaNNA irukkaNum aNNAchchi
-naama oNNA irukkaNum aNNAchchi..

pothunalam pEsum puNyavAnkaLin pOkkil anEga vithyAsam
puthu puthu vagaiyil pulambuvathellaam kudiyai mayakkum veLivEsam.
antha pollAtha manithar sollaama thirunththa nallOnai ellOrum koNdAdaNum.
intha thiNNai pEchchi vIraridam oru kaNNA irukkaNum aNNAchchi

kadavuL iruppathum illai enbathum sabaikku uthavaatha veRum pEchchi
kadavuL iruppathum illai enbathum sabaikku uthavaatha veRum pEchchi
? kavalai nInggavE karutha vENdiyathai maRanthaachchi
pazham kathaigaLai pEsi kAlam vINAchchi kaiyAlE munERRam kaNdAgaNum
kadavuL iruppathum illai enbathum sabaikku uthavaatha veRum pEchchi

-naadi thaLarnthavangga aadi nadappavangga nallavangga kettavangga nambamudiyaathavangga
pAdi thaLanthavangga thaadi vaLaththavangga palapala vElaigaLil panggeduththukkoNdavangga
padippavangga vIdu pudippavangga podipasangga perum pOkkiringga
pombaLaingga aampiLLaingga aththanaipEraiyum vachchi maadaa izhukkuROm vEgamA
-namma vAzhkkai kidakkuthu rOttOramaa..
vaNdiya urutti varumaiya viratti uNdAlum kAynthaalum oNNAgaNum
intha thiNNai pEchchi vIraridam oru kaNNA irukkaNum aNNAchchi
thiNNai pEchchi vIraridam oru kaNNA irukkaNum aNNAchchi
____________________________________________________

இந்த திண்ணை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
திண்ணை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.
என்னாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளே உண்டாக்கணும்.
என்னாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளே உண்டாக்கணும்
இந்த திண்ணை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி..

பொதுனலம் பேசும் புண்யவான்களின் போக்கில் அனேக வித்யாசம்
புது புது வகையில் புலம்புவதெல்லாம் குடியை மயக்கும் வெளிவேசம்.
அந்த பொல்லாத மனிதர் சொல்லாம திருந்த நல்லோனை எல்லோரும் கொண்டாடணும்.
இந்த திண்ணை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சி
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சி
? கவலை நீங்கவே கருத வேண்டியதை மறந்தாச்சி
பழம் கதைகளை பேசி காலம் வீணாச்சி கையாலே முனேற்றம் கண்டாகணும்
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சி

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
பாடி தளந்தவங்க தாடி வளத்தவங்க பலபல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிபசங்க பெரும் போக்கிரிங்க
பொம்பளைங்க ஆம்பிள்ளைங்க அத்தனைபேரையும் வச்சி மாடா இழுக்குறோம் வேகமா
நம்ம வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா..
வண்டிய உருட்டி வருமைய விரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்
இந்த திண்ணை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
திண்ணை பேச்சி வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
mynah_X
Centurion
 
Posts: 1808
Joined: Sat Nov 27, 2004 3:59 am
Location: Kuwait.

Return to Lyrics Of Songs

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests