thuLLi thuLLi nii paadammaa -- sippikkuL muththu

Lyrics of tamil film songs, updated by Shri, MS and others.

Moderators: Murali Venkatraman, Saravanan

thuLLi thuLLi nii paadammaa -- sippikkuL muththu

Postby mynah_X » Mon Apr 11, 2005 4:56 am

MOVIE : SIPPIKKUL MUTHTHU
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & JANAKI

thuLLi thuLLi nii paadammaa siithaiyammaa ( A-hA )
nii kaNNIr vittal chinna manam thaanggaathammaa
thuLLi thuLLi nii paadammaa siithaiyammaa
nii kaNNIr vittal chinna manam thaanggaathammaa
aa..aa. .. aa.. aa...aa...aa
thuLLi thuLLi nii paadammaa siithaiyammaa
thuLLi thuLLi thuLLi thuLLi thuLLi thuLLi
thuLLi thuLLi nii paadammaa siithaiyammaa

kattiya thali uNmai enRu nii anRu raamanai nambi vanththaay (2)
mannavan unnai maRanthathenna un kaNNIril kaanagam nanainthathenna
mannan unnai maRanthathenna.........
mannavan unnai maRanthathenna un kaNNIril kaanagam nanainthathenna
thAyE thIyil mUzhgi ada thaNNIril thaamarai pOla nI vanththaay
-nIthi mattum uRanggaathu nenjchE nenjchE nI thAnggu
-nIthi mattum uRanggaathu nenjchE nenjchE nI thAnggu
thuLLi thuLLi thuLLi thuLLi thuLLi thuLLi
thuLLi thuLLi nii paadammaa siithaiyammaa

thunbam enRum aaNukkalla athu anRum inRum peNgaLukkE (2)
-nI anRu sinthiya kaNNiiril intha bUmiyum vaanamum nanainthathammaa (2)
iravenRaal maRunaaLE vidiyum unthOttaththil appOthu pUkkaL malarum
anbu koNdu nI aadu kaalam kUdum ?pUppOdu
anbillai naan aada thOLillai naan ?pUppOda
thuLLi thuLLi thuLLi..............

______________________________________________________

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
னீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
னீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
ஆ..ஆ. .. ஆ.. ஆ...ஆ...ஆ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் (2)
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன.........
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2)
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா (2)
இரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் ?பூப்போடு
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் ?பூப்போட
துள்ளி துள்ளி துள்ளி..............
mynah_X
Centurion
 
Posts: 1808
Joined: Sat Nov 27, 2004 3:59 am
Location: Kuwait.

Return to Lyrics Of Songs

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests

cron