by shri » Fri May 22, 2009 3:33 am
ஏங்க ஆன்ஸர் பண்ணுற உங்களுக்கே ஆப்பிள் ஜுஸ்ன்னா பாட்ட தேடி புடிச்சு ரெகார்ட் செய்து அப்லோட் செய்து அதை ஷேர் பண்ணி உங்களை என்டெர்டைன் பண்ணுற எனக்கெல்லாம்........
161 ல 5 பாட்டு இருக்கே...அப்புறம் என்ன....5 பாட்டு இருக்கும்னு நெனச்சேன்னா..... எனக்கொண்ணும் புரியல
ANSWERS
161. 1. unnai thoduvadhu iniyadhu - uththaravindri uLLE vA
161. 5. panjaangam paarthu sollavaa - seervarisai
162. 1. raadhaa raadhaa anuraadhaa - sandhippOmA